திங்கள், 8 பிப்ரவரி, 2010

நவக்கிரக நந்தவனம்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பட்டீஸ்வரம் என்னும் தளம் உள்ளது. இத்தளத்தில் நவக்கிரக நந்தவனம் உள்ளது.
இராகு - மந்தாமரை
சனி - கருங்குவளை, நீலோற்பவம்
கேது - செவ்வல்லி
செவ்வாய் - செவ்வரளி
சூரியன் - செந்தாமரை
குரு - முல்லை
சந்திரன் - வெள்ளை அரளி
சுக்கிரன் - வெண்டாமரை
புதன் - வெண்காந்தள்
நவகிரகங்களை அந்தந்த மலர்களால் வழிபட்டால் இறை அருள் கைகூடும் என்பது நம்பிக்கை.