சனி, 9 ஜூலை, 2011

அன்பான வாசகர்களுக்கு

அன்பான வாசகர்களுக்கு

வணக்கம். எனது வலைப்பதிவை தமிழ் வெளி.காம் இல் இணைத்துள்ளேன். தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றி சிந்திக்கும் எனது வலைத்தளத்தைப் பார்த்து கருத்துரை வழங்க வேண்டுகிறேன்.