செவ்வாய், 6 நவம்பர், 2018

வாழ்த்துகள்

வேலைப்பளு காரணமாக....

சரியாக
ஓராண்டிற்குப் பின்
என் வலைப்பக்கத்தில்
நுழைகிறேன்

மீண்டும் உங்களை
வலைப்பக்கத்தில்
சந்திப்பதில்
இணையற்ற மகிழ்ச்சி.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.