அன்பிற்கினிய நண்பர்களே,
மனிதர்கள் எவ்வளவு அறிவு படைத்தவர்களாக இருந்தாலும், விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தால் முன்னேற்றம் உடையவர்களாக இருந்தாலும் என்றும் எப்பொழுதும் மனிதனை விட இயற்கையே சக்தி வாய்ந்தது என்பதை கொரோனா வைரஸ் உணர்த்திக் கொண்டுள்ளது.
இந்நிலையில்,
வள்ளலார் குறிப்பிட்டதைப் போல தனித்திரு, விழித்திரு, பசித்திரு.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு, வென்றிரு.
இந்நேரத்தில் உடல் நலம் சார்ந்த சில குறிப்புகளை நினைவு கூர்கிறேன்.
பின்னுற்ற விசாரத்தாலும் அன்னத்தை வெறுப்பதாலும்
அரை உடல் முழுகலாலும்
தன்மத்தை (அறமு) இகழ்வதாலும்
சரீரத்தில் நோய் உண்டாகும்.

- உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
- சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்
- SOUND MIND IN SOUND BODY
- HELTHY MIND HEALTHY BODY
பின்னுற்ற விசாரத்தாலும் அன்னத்தை வெறுப்பதாலும்
அரை உடல் முழுகலாலும்
தன்மத்தை (அறமு) இகழ்வதாலும்
சரீரத்தில் நோய் உண்டாகும்.
எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வீட்டிலிருங்கள், கொரோனா அச்சமின்றி இருங்கள்.
வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக