1) நிலக்கடலை, முந்திரி, உருளை, பப்பாளி,தக்காளி, அன்னாசி, மிளகாய் - நம் நாட்டைச் சார்ந்தவை அல்ல.
2) நெய் அல்லது வெண்ணெய் சேர்க்காமல் கோதுமையை உண்டால் மலச்சிக்கல், மாலைக்கண் நோய், சிறுநீரகக்கல் உண்டாகும்.
3) வேர்க்கடலை என்கிற நிலக்கடலையை வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்.
4) கருவுற்ற பெண்கள் அன்னாசி, பப்பாளி, நெல்லி சாப்பிடக் கூடாது.
5) புளி அதிகம் சாப்பிட்டால் இரத்தம் கெடும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக