11வது உலகத்தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11வது உலகத்தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 டிசம்பர், 2012

11வது உலகத்தமிழ் இணைய மாநாடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 28,29,30-12-2012 ஆகிய மூன்று நாட்கள் 11-வது உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதில் நான் கல்விசார் தளங்களும் வேலை வாய்ப்பு இணைய தளங்களும் என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினேன்.