மன்னன்பந்தலில் உள்ள அ.வ.கல்லூரியில் (AVC) கல்லூரி தமிழ்த்துறையின் சார்பில் 26.10.2017 முதல் 28.10.2017 வரை மூன்று நாட்கள் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் (27.10.2017) நடைபெற்ற முதல் அமர்வில் நான் அமர்வுத் தலைவராகப் பங்கேற்றேன்.
![]() |
கருத்தரங்கில் பங்கேற்றோர் |
![]() |
கருத்தரங்கில் பங்கேற்றோர் |
![]() |
கருத்தரங்கில் பங்கேற்றோர் |
![]() |
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்கள் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக