![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNN2oJ1y9Za83ZWWOfxqnis6cbjGYhhw1kjCemDHfvmlkQvIbHGbvvddKb6-d8cQM4cH1ZjGbuCliwr81lu3rW6A_uOBvNowy8dT9B680SexsQ3AjJElW0IqaJC-K3EWZepQ240ln9BSVB/s320/59B57A9E-379A-4363-8A9E-17B6544820C9.jpg) |
ஆய்வாளர் உரை |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj49DWNuzwHOR5ZWij9phYcWkytA9aDgffHgeTi29USz-qa7S-jsVIe0SkfGsHblH5X28YBDEsGCBlKAsLaXpmrMye5QnmgYiwkCoj1TcBPPmfmC2Fp4j-vypf4b_YlyGRGPRw8ZtT59z8V/s320/E0FA089B-7FA4-4F9D-935B-C6A8E5F85050.jpg) |
முதல்வர் உரை |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2HixyHecmNKkY-ynyWkZO7-8Hk05F-hAQr1NUw1_W55WgDPgpPkjdqO2lLdNUQa3OZzRVFH9puYZg8ylPiMIDswkXq3MjluXo7UVep0fCHM9PDTVjsRT8H4T9Zh02UanDDw0SSAA2QRhe/s320/DD4B447B-1F71-4BD3-B7F0-569E2EC8D011.jpg) |
துறைத்தலைவர் உரை |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB1UyX3ndbeP632D76IGBDNuryu1HTvL5CAdxm4XA7uB6f7r1viodikMaUyyyCPHH9LAyzn8UJuv2Wa4Jvd3URCZeMHke5wP6g1-xUJ65epJtVZQKKOa8MVw6PRZIoHeNyzS5F17WVWytD/s320/CF39F8B9-9C82-429E-B565-C68307602574.jpg) |
துறைத்தலைவர் உரை |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTLV_i0xsEXq-4LLgAt-RcXUhbxM13h2X9E4F9jfHCheU8G4nPowNz3z28p1ay-exyMze3cBfZ5Epus1rWxivstFFdz3U5TRcZghVA0ATksp8s-zCGJ-6GMgn5AnRBov4qgzj2HogKSvTq/s320/792B9077-475E-4367-B254-D2B8D4FD6E0E.jpg) |
முதல்வர் தலைமை உரை |
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். தமிழ்த்துறை
இக்கல்வியாண்டில் எம்.ஃபில். பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமை அன்று கருத்தரங்கம் நடத்தத் தொடங்கி உள்ளோம்.
இதன் முதல் நிகழ்வாக 25.10.2017 அன்று முற்பகல் 11.00 மணியளவில் கல்லூரி முதல்வர் (பொ.) பேரா.ச.சீத்தாராமன் அவர்கள் தலைமையேற்கவும் தொடக்க உரையை நான் நிகழ்த்தவும் கருத்தரங்கம் இனிதே தொடங்கப்பெற்றது. இதில் முதல் ஆய்வுக் கட்டுரையாக மாணவர் பாக்யராஜ் 'ஆய்வு அணுகுமுறைகள்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினார். இந்த அரங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து முனைவர் ந.கிருஷ்ணவேணி அவர்கள் ஆய்வாளரையும் அரங்கையும் ஆற்றுப்படுத்தினார்கள். இதில் தமிழ்த்துறை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாண-மாணவியர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக