சனி, 14 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்.

தமிழர்த் திருநாளாம் தைத்திருநாளில்
அன்பு
ஆசை
இன்பம்
ஈகை
உவகை
ஊக்கம்
எளிமை
ஏற்றம்
ஐந்திறம்
ஒற்றுமை
தரணி எங்கும் தழைக்கட்டும்
என்று பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்.

முனைவர் க.துரையரசன்
கும்பகோணம்.