ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் 
தேசியக் கருத்தரங்கம்நிறைவு விழாக் காட்சிகள்

நிறைவு விழாவில் முனைவர் க.இராமசாமி


பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குகிறார் முனைவர் க.இரிமசாமி, அருகில் கல்லூரி முதல்வர் (பொ.) முனைவர் ஜெ.கோவிந்ததாஸ்

நிறைவு விழாவில் கருத்தரங்க அறிக்கை அளிக்கிறேன்

நிறைவு விழா நன்றியில் முனைவர் சா.இரமேஷ்

தலைமை உரையில் முதல்வர் (பொ.) முனைவர் ஜெ.கோவிந்ததாஸ்
தொடக்க உரை - முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முன்னைத் துணைவேந்தர்
 அறிமுக உரை - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.துரையரசன்
கோலத்தால் அழகுபடுத்திய மாணவ மாணவியர்
தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் தொடக்க விழா நிழற்படங்கள்  கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்தோரை      வரவேற்கும் கோலம்                                                                                                                                                                                       தேசியக் கருத்தரங்கம்

தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் மையப் பொருண்மையில் மூன்று நாள் தேசியக் கருத்தரங்கம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் 9, 10,11-1-2013 ஆகிய நாட்களில் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராமசாமி அவர்கள் கருத்தரங்க நிறைவுரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் 19 பேர் கருத்துரையாளர்களாகப் பங்கேற்று கட்டுரை வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். இது குறித்த நிழற்படங்கள் மற்றும் விரிவான செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.

தேசியக்கருத்தரங்க டிஜிட்டல் ஃபிளக்ஸ்