புதன், 8 ஏப்ரல், 2020

தேர்வு நெறியாளர் பொறுப்பேற்பு

31.01.2018 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளராகப் பொறுப்பேற்ற பொழுது.  (இடமிருந்து ) முனவைர் இரா.திருமுருகன் , தேர்வு நெறியாளர் (பொ), முனைவர் ந.தனராஜன், தமிழ்த்துறைத் தலைவர், மன்னை இராஜகோபாலசாமி அரசு கல்லூரி.

ஜமால் முகமது கல்லூரி திருச்சி

ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற மாணாக்கர் அரங்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படம்