- 1985 - 1986 இல் வணிகவியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.
- 1999 - 2000 இல் கணினி அறிவியலில் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.
- 2003 - 2004 இல் வரலாறு, கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் ஆகியவற்றில் பட்ட மேற்படிப்புகள் தொடங்கப்பட்டன.
- 2004 - 2005 இல் தமிழில் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது
- 2005 - 2006 இல் பொருளியலில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
- 2007 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் சுழற்சியில் தமிழ், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.
- 2008 மார்ச் மாதத்தில் கல்லூரியின் வைரவிழா கொண்டாடப்பட்டது.
- 2010 - 2011 இல் தமிழ் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
- 2011 - 2012 இல் இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு தொடங்கப்பட்டது. BBE படிப்பு B.A. படிப்பாக மாற்றப்பட்டது.
- 2012 - 2013 இல் ஆங்கிலம், தாவரவியல் ஆகியவற்றில் பட்டப் படிப்புகளும் விலங்கியலில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
- இதே ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் படிப்புகள் தமிழ், வரலாறு, பொருளாதாரம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் தொடங்கப்பட்டன.
- இதே ஆண்டில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் வரலாறு, கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் தொடங்கப்பட்டன.
- 2013 - 2014 இல் தாவரவியில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது.
- இதே ஆண்டில் இயற்பியல், விலங்கியல், வணிகவியல், தாவரவியல் ஆகிய துறைகளில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்பட்டன.2014 - 2015 இல் ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பும் பொருளியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பும் தொடங்கப்பட்டன.
- 2018 - 2019 இல் வணிக மேலாண்மையியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.
- ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்கள் & பணியாற்றுவோர் எண்ணிக்கை பின்வருமாறு:
- தமிழ் 12 4
- ஆங்கிலம் 12 4
- வரலாறு 08 4
- பொருளியல் 07 6
- வணிகவியல் 08 6
- கணிதம் 09 7
- இயற்பியல் 09 5
- வேதியியல் 08 4
- விலங்கியல் 09 5
- கணினி அறிவியல் 08 6
- தாவரவியல் 10 5
- வணிகமேலாண்மை 05 0
- உடற்கல்வி 01 0
- நூலகர் 01 1
கூடுதல் 107 57
- ஆசிரியரல்லா பணியிடங்கள்: 43 30
- இதுவரை பணியாற்றியுள்ள கல்லூரி நிரந்தர முதல்வர்களின் எண்ணிக்கை: 29
- மாணவர்களின் எண்ணிக்கை: UG 3139 PG 498 M.Phil. 15 Ph.D. Total 3652