அதிவீரராம பாண்டியர்
அன்பிற்கினிய மாணவர்களே!
புவியரசராகவும் கவியரசராகவும் விளங்கிய பழம்பெரும் புலவர் ஒருவரைப் பற்றி இன்று நீங்கள் தெரிந் கொள்ளப் போகிறீர்கள். அவர் பெயர் அதிவீரராம பாண்டியர்.
இவர், பாண்டிய மரபினர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தந்தையார் பெயர் நெல்வேலிப் பாண்டியன். ஏறக்குறய 40 ஆண்டுகள் தென்காசியில் இருந்து
ஆட்சி புரிந்தவர். கொற்கை நகரையும் ஆட்சி செய்தவர். அதனால் கொற்கையாளி என்றும் இவர் அழைக்கப்பட்டார்.
இவர் இயற்பெயர் அழகர் பெருமாள். இவருக்கு,
வல்லபதேவன்
பிள்ளைப்பாண்டியான்
குலசேகரன்
குணசேகரவழுதி
அழகன் சேவகவேள்
தமிழ் வளர்த்த தென்னவன்
என்று சிறப்புப் பெயர்களும் உண்டு.
இவர் எழுதிய நூல்கள்;
1. நைடதம் (காப்பியம்)
2. நறுந்தொகை (அ) வெற்றிவேற்கை (நீதி நூல்)
3. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி (அந்தாதி நூல்)
4. திருக்கருவை வெண்பா (அந்தாதி நூல்)
5. திருக்கருவை கலித்துறை (அந்தாதி நூல்)
6. கூர்ம புராணம் (புராண நூல்)
7. இலிங்க புராணம் (புராண நூல்)
8. மகா புராணம் (புராண நூல்)
9. காசி காண்டம்
10. வாயு சங்கீதை
இவர் தம் புலமைத் திறத்தைப் பற்றி நீங்கள் அறிந்கொள்வதோடு அவர் காட்டும் வழியில் வாழ்ந்திட வேண்டும் என்பதால்தான் இப்புலவர் பெருமகனாரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.
‘அப்¢படி என்ன புலமைதுலமத் திறம் இவருக்கு என்று நீங்கள் முணுமுணுப்¢ப எனக்குத் தெரிகிற.
இவர் எழுதிய காப்பிய நூலான நடதம் ‘புலவருக்கு ஒளடதம்’. ஒளடதம் என்றால் மருந் என்று பொருள். நோயுற்றவர்களின் நோயப் போக்கும் தன்ம கொண்ட மருந். அம்மருந்த நோயாளிக்குப் பரிந்ரப்¢பவர் - வழங்குபவர் மருத்வர்.
அபோல அறிவால் நோயுற்றப் புலவர்களுக்கு மருந்தாகப் பயன்படுவ நடதம். அதாவ இந்நூலப் படிப்¢பவர் தீய செயல்கள் என்ற நோய்ச் செயலினின்றும் விடுபடுவர்.
கற்றாருள் கற்றார் நனி கற்றார்
மருத்வருக்கே மருந் வழங்கும் மருத்வர் மிகச் சிறந்தவர்
அபோல புலவருக்கே கற்றுத்தரும் புலவராக விளங்கியவர் அதிவீரராம பாண்டியன்.
தமிழ முறயாகப் பயில்வோர் இந்நூலத் தொடக்கத்தில் பயில்வர் என்பதில் இருந்தே இந்நூலின் முக்கியத்வத்த நீங்கள் அறியலாம்.
இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாக இதனப் பலரும் பாராட்டுவர்.
புலம சான்றவர்கள் படிப்¢பதற்கு உரிய நடதம் என்ற நூலத் தமிழுலகுக்கு நல்கிய இப்புலவர், மாணவர்களாகிய நீங்கள் பயில்வதற்கு உரிய ஓர் அரிய நூலயும் படத்ள்ளார்.
அந்நூல், நறுந்தொக (அ) வெற்றி வேற்க.
இந்நூலில், நல்ல நீதிகளத் தொகுத்த் தந்ள்ளார். இந்நூலப் படிப்போர் குற்றங்கள எளிதில் நீக்குவர். இந்நூல் ஆழமும் அழகும் எளிமயும் உடய.
இந்நூல், சுருங்கச் சொல்லல்
விளங்க வத்தல்
என்னும் உத்தி முறயில் படக்கப்¢பட்டுள்ள. இதன்கண் 82 பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் கொன்ற வேந்தனப் போன்ற அமப்பு உடயவ.
மாணவத் தங்கங்களே!
நீங்கள் எத்தகய பண்பு நலம் மிக்கவர்களாக உங்கள் வாழ்க்கய அமத்க்கொள்ள வேண்டும் என்று இப்புலவர் அறிவுரக்கிறார் என்பதக் கூறி நிறவு செய்ய விரும்புகிறேன்.
பால்; சுவ மிக்க - சுண்டக் காய்ச்சினாலும் சுவ மாறா.
தங்கம்; மின்னும் - ஒளிரும் - சுட்டாலும் தன்ம மாறா - மின்னும்-
ஒளிரும்.
சந்தனம்; மணம் வீசும் - அரத்தாலும் குழத்தாலும் மணம் மாறா.
அகிற்கட்ட; நறுமணம் கமழும் - நெருப்பில் இட்டு எரித்தாலும் மணம்
கமழும்.
கடல்; தௌ¤ந்த நீர் - கலக்கினாலும் சேறாகா; தௌ¤வாகவே
இருக்கும்.
நீங்கள்
பாலாக
தங்கமாக
சந்தனமாக
அகிற்கட்டயாக
கடலாக
என்றும் - எங்கும் - எப்பொழும் - எதிலும் வாழ்வில் மிளிர வேண்டும் என்பதான்
அதிவீரராம பாண்டியர் மூலம் நான் உங்குளுக்குத் தரும் செய்தியாகும்.
நன்றி.
3 கருத்துகள்:
அன்பு மிகு துரையரசரே,
அதி வீர பாண்டியன் பற்றிய பல அரிய தகவல்களை பதிந்தமைக்கு நன்றிகள்,பல. ஆனாலும் இந்த பதிவில் ஆங்காங்கே காணும் சொற்பிழைகள் தமிழ் மென்பொருள் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அவற்றை தயவுகூர்ந்து திருத்திவிடுதல், தங்களது தமிழ் பல்கலைகழகத்தின் தரத்துக்கு சான்றாக அமையும். சுட்டிக்காட்டியதற்காக தவறாக நினைக்க வேண்டாம், அன்பரே :-))
என்றும் அன்புடன் தமாம் பாலா
அன்பரே, வணக்கம்.
அதிவீரராம பாண்டியர் பற்றிய என்னுடைய பதிவைப் பார்வையிட்டு மறுமொழி கூறியமைக்கு மிக்க நன்றி. தங்கள் குறிப்பிட்டதைப் போல எழுத்துப் பிழைகளுக்குக் காரணம் மென்பொருள் குறைபாடுதான். என்னுடைய கணினி இப்பொழுதுதான் பர்மட்செய்யப்பட்டது. இக்குறைபாட்டை நீக்கப் பெரு முயற்சி எடுத்து வருகிறேன். காரணம் புரியாத புதிராக இருக்கிறது. வழி இருந்தால் கூறினால் மகிழ்வேன்.
நன்றியுடன்
பேராசிரியர் க.துரையரசன்
தங்களின் திருமன்றில் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. எனது வலைப்பூவில் தங்களின் திருமன்றிளுக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.
நன்றியுடன்,
பேராசிரியர் க. துரையரசன்
கருத்துரையிடுக