புதன், 29 ஜூன், 2011

துணை வேந்தர்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்

15-9-1981 இல் செயல்படத் தொடங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்நாள் வரை ஒன்பது துணை வேந்தர்கள் பணியாற்றியுள்ளனர். அவ்விவரம் வருமாறு:

1. முதுமுனைவர் .. சுப்ரமணியம் - 19-9-1981 முதல் மூன்று ஆண்டுகள்
22-9-1984 முதல் 31-7-1986 வரை
2. முனைவர் .அகத்தியலிங்கம் - 1-12-1986 முதல் 30-11-1989 வரை
3. முனைவர் சி.பாலசுப்ரமணியம் - 4-12-1989 முதல் 3-12-1992 வரை
4. முனைவர் ஒவை.து.நடராசன் - 16-12-1992 முதல் 15-12-1995 வரை
5. முனைவர் கே.கருணாகரன் - 11-1-1996 முதல் 3-9-1998 வரை
6. முனைவர் கதிர்.மகாதேவன் - 19-2-1999 முதல் 14-9-2001 வரை
7. முனைவர் .சுந்தரமூர்த்தி - 19-12-2001 முதல் 18-12-2004 வரை
8. முனைவர் சி.சுப்ரமணியம் - 6-6-2005 முதல் 5-6-2008 வரை
9. முனைவர் .ராஜேந்திரன் - 19-6-2008 முதல் 18-6-2011 வரை

நன்றி: தினமணி 29-6-20111 கருத்து:

மணிவானதி சொன்னது…

வணக்கம் அய்யா தஙக்ள் வலைப்பதிவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பட்டியல்களைக் கண்டேன். மிக பயனுள்ள பதிவு.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.