ஞாயிறு, 30 அக்டோபர், 2011

எனக்குப் பிடித்த சில கவிதை வரிகள்

எனக்குப் பிடித்த சில கவிதை  வரிகள்

பாவம் மனைவி
இந்த 
இல்லறக் கிரிக்கெட்டில் 
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய் போனாள்

நன்றி: வைரமுத்து, திருத்தி எழுதிய தீர்ப்புகள், ப.19 


கண்ணில்லை என்றாலும்
ஓரணியில் எறும்பு
இருந்தும் விண்மீனாய்.

நன்றி: தீவின் தாகம், தமிழ்நெஞ்சன்    
    


கருத்துகள் இல்லை: