ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஏழு ஏழாப் பிரிச்சிக்கோ
பெண்ணின் ஏழு பருவங்கள் 

பேதை                    - 5 வயதுக்குக் கீழ்
பெதும்பை            - 10 வயதுக்குக் கீழ்
மங்கை                 - 16 வயதுக்குக் கீழ்                                    
மடந்தை               - 25 வயதுக்குக் கீழ்
அரிவை                - 30 வயதுக்குக் கீழ்
தெரிவை              - 35 வயதுக்குக் கீழ்
பேரிளம்பெண்    - 45 வயதுக்குக் கீழ்


ஆணின் ஏழு பருவங்கள் 

பாலன் - 7 வயதுக்குக் கீழ்

மீளி - 10 வயதுக்குக் கீழ்

மறவோன் - 14 வயதுக்குக் கீழ்

திறவோன் - 15 வயதுக்குக் கீழ்

காளை - 16 வயதுக்குக் கீழ்

விடலை - 30 வயதுக்குக் கீழ்

  கருத்துகள் இல்லை: