ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கடையெழு வள்ளல்கள்


பாரி                      :சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பரம்பிற் கோமான் பாரி 
காரி                        : ஈர நன்மொழி இரவலர்க்கீந்த  காரி 
ஆய அண்டிரன் : ஆர்வ நன்மொழி ஆய்
அதியன்                : ஒளி திகழ் அதியன் 
பேகன்                   : பெருமகன் பேகன் 
நள்ளி                     : நட்டோர் உவப்ப முட்டாது கொடுத்த நள்ளி 
ஓரி                          : ஓம்பா ஈகை  ஓரி
                                    வல்வில் ஓரி 
                                    வரையாது சுரக்கும் வள்ளியோய்

கருத்துகள் இல்லை: