திங்கள், 31 டிசம்பர், 2012

11வது உலகத்தமிழ் இணைய மாநாடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 28,29,30-12-2012 ஆகிய மூன்று நாட்கள் 11-வது உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதில் நான் கல்விசார் தளங்களும் வேலை வாய்ப்பு இணைய தளங்களும் என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினேன்.

கருத்துகள் இல்லை: