அகநானூறு:
99 மலர்கள்
அடுப்பம்பூ, அதிரல்,
அலரி, அல்லி,
அவரை, ஆம்பல்,
இருப்பைப்பூ, இலவம்பூ,
ஈங்கை, எருக்கம்பூ, கரந்தை, கரும்புப்பூ, கருவிளை, களரியாவிரை, காஞ்சி, காந்தள்(கோடல், தோன்றி), காயாம்பூ, குரவம், குருந்தம்பூ, குவளை(காவி), கூதளம், கொன்றை, கோங்கம்பூ, செங்கழுநீர், செருந்தி, ஞாழல், தாமரை, தாழம்பூ, தேற்றா மலர், நீர்முள்ளி, நீலம், நுணாப்பூ, நெய்தல், நொச்சி, பகன்றை, பனம்பூ(போழ்), பாதிரி, பிச்சி(பித்திகம்), பிடவம், பீர்க்கம்பூ, புன்னை, பூளைப்பூ, மரா மலர்(கடம்பமலர்), முசுண்டை, மல்லிகை, மாம்பூ, முருக்கம்பூ(கவிர்), முருங்கை, முல்லை(தளவம், மௌவல்), வாகை, வாழை, வெட்சி, வேங்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக