ஞாயிறு, 13 ஜனவரி, 2008

வாழ்த்து

தமிழர் திருநாளாம் தைத் திருநாளில்
தமிழ் மீது அன்பு கொண்ட
உங்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த
நல் வாழ்த்துகள்