ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சிலப்பதிகார 'வரிகள்'


சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள சில (௯) வரிகள் பற்றி எழுதுவதாக முன்பு குறிப்பிட்டிருந்தேன். அவை பற்றி இப்பொழுது எழுதுகிறேன்.


காண் வரி: தலைமகன் விரும்பிய பொழுது தாழாமல் வந்து அவனை மகிழ்விப்பதும் அவன் போவெனப் பணித்த பொழுது அவ்விடம் விட்டு அகல்வதால் அவனை மகிழ்விப்பதுமகிய ஒரு கலை ஒழுக்கம்.

கருத்துகள் இல்லை: