புதன், 15 ஏப்ரல், 2020

ஆய்வுத் தலைப்புகள்


சில குறிப்பிடத்தக்க ஆய்வுத் தலைப்புகள்

  •  பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் இலக்கணம் கற்பித்தல்  
  • ஆசாரக்கோவையும் மனித ஒழுக்கமும்
  • அகப்பொருள் நோக்கில் தொல்காப்பியமும் கைந்நிலையும்
  •  திணைநிலை நோக்கில் கைந்நிலை
  •  முதுமொழிக் காஞ்சி உணர்த்தும் வாழ்வியல் அறங்கள்
  •   தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் நெறிகள்
  •   சிறுபாணாற்றுப்படை: பொருளும் சுவையும்
  •   ஆசாரக்கோவையின் வாழ்வியல் விழுமியங்கள்
  •   தொல்காப்பிம் உணர்த்தும் வாழ்வியல் கூறுகள்/அறங்கள்
  • புறநானூற்றில் மனித நேயம்
  •    உலகம் போற்றும் சங்க இலக்கிய வாழ்வியல் அறங்கள்
  •    பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் நட்பு நெறி
  •    தொல்காப்பியர் காட்டும் போர் மரபுகள்
  •    சங்க இலக்கியத்தில் வேளாண்மை
  •    தொல்காப்பிய உரைகளில் உவமைகள்
  •     இளம்பூரணரின் உரைத்திறன்
  •    சேனாவரையரின் உரைத்திறன்
  •   நச்சினார்க்கினியரின் உரைத்திறன்
  •    பேராசிரியரின் உரைத்திறன்
  •    தொல்காப்பியர் கூறும் எச்சங்கள்
  •    தொல்காப்பியர் சுட்டும் பெயர்கள்
  •    தொல்காப்பியர் சுட்டும் சொல்லாக்க முறைமைகள்
  •   தொல்காப்பியரின் மாட்டேறு (தமிழண்ணல்)
  •   தொல்காப்பிய எழுத்ததிகார உரைகள்
  •    தொல்காப்பிய சொல்லதிகார உரைகள்
  •    திருக்குறளில் பஞ்ச சீலம் (கொலை, கொள்ளை, காமம் செய்யாமை, பொய் பேசாமை, கள் உண்ணாமை)
  •   மேற்கோள் விளக்கக் கதை அகரவரிசை (7255 கதைகள் – சு.அ.இராமசாமிப் புலவர்)
  •    கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஓர் ஆய்வு
  •    தமிழ் இணைய இதழ்கள் – ஓர் ஆய்வு
  •    இணையச் சிறுகதை எழுத்தாளர்கள் – ஓர் ஆய்வு
  •    இணையக் கவிஞர்கள் – ஓர் ஆய்வு
  •   தமிழில் தனிப்பாடல்கள் – ஓர் ஆய்வு
  •    தொல்காப்பியர் காலப் போர்முறைகளும் நிகழ்காலப் போர்முறைகளும்   மறவர் போற்றும் வீரப்போர்


கருத்துகள் இல்லை: